BP அக்ரஹார கிளையில் ரூபாய் 1850 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BP அக்ரஹார கிளையில் கடந்த 10.6.11 அன்று சார்பாக ஏழை சகோதரரின் படிப்பிற்கு கல்வி உதவியாக ரூபாய் 1850 வழங்கப்பட்டது.