BP அக்ரஹாரா கிளையில் பிறசமய சகோதரருக்கு தீருக்குர்ஆன் தமழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BP அக்ரஹாரா கிளையில் கடந்த 22 .6 .11 ன்று ஈரோடு மாவட்டம் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குரான் தமிழக்கம் வழங்கப்பட்டது.