தலைமைச் செய்திகள்:

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரக்கிளை1ல் 29-10-14 அன்று புதுக்குளம் பூங்காவில் நடைபயிற்ச்சி செய்பவர்களிடம் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது . ... See MoreSee Less

View on Facebook

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் (5 photos) ... See MoreSee Less

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் குறித்த புகைப்படங்கள்

View on Facebook

தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்களின் திவிரப்பிரச்சாரம் ... See MoreSee Less

View on Facebook

கடலூர் மாவட்டம் பக்கிரிபாளையம் கிளை சார்பில் 26.10.2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் குறித்த 50 ஸ்டிக்கர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்! ... See MoreSee Less

View on Facebook

TNTJ கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 26-10-14 அன்று ஆசாத்நகர் பகுதியில் வைத்து தீவிரவாத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் குற்றமில்லை என்கிற தலைப்பிலும்,மாவட்டபேச்சாளர்
காஜா அவர்கள் விழித்துக்கொள்ளுங்கள் என்கிற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர், காவல்துறையின் கெடுபிடிகளை தாண்டி பொதுக்கூட்டம்
நல்ல முறையில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் பிறமத சகோதருக்கு திரு குர்ஆன் தமிழாக்கம் ,மற்றும் இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
... See MoreSee Less

View on Facebook

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக பைக் ஸ்டிக்கர் 20 ஒட்டப்பட்டது.... ... See MoreSee Less

View on Facebook

ஏக இறைவனின் திருப்பெயரால்…!
தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பில் கடந்த 26.10.2014 அன்று இஷா தொழுகைக்கு பிறகு தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்! பணிகள் தீவிரமடைய செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் துவக்க உரையாக M.G. முஹம்மது அலீ அவர்கள் இப்பிரச்சாரத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
பின்னர் கூட்டப்பட்டதின் நோக்கம் குறித்து அப்பாஸ் கிளை துணை தலைவர் விளக்கமளித்தார்.
எந்தெந்த வகையில் இப்பிரச்சாரம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பது பற்றி சல்மான் ஃபார்ஸி விளக்கமளித்தார்.
மக்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு இப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
அல்ஹம்துலில்லாஹ்!
... See MoreSee Less

View on Facebook