ஆண்கள் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி
இக்கல்லூரியில் 2 வருடம் மார்க்க கல்வி பின் வரும் பாட அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படுகின்றது.
மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசமாக 2 வருடம் கால பாடத்திட்டத்தில் இக்கல்லூரி நடத்தப்படுகின்றது.
கல்லூரியில் சேருவதற்காக குறைந்த பட்சம் தேவையான தகுதிகள்:
8 ஆம் வகுப்பு தேற்ச்சி, தமிழ் சரமளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், திருக்குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்.
கல்வி ஆண்டின் துவக்கம்: ஜுலை 1
முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம், சேலம்-636005
செல்:9790892220, 9381509588
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்