கோவை சிறுமுகை கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 5, 2009, 13:47

DSCN0122கோவை மாவட்டம் சிறுமுகை கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.