திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேள்விகளுக்கு தமீம் எம்.ஐ.எஸ்.சி மற்றும் மாவட்டத் தலைவர் அஹ்மத் கபீர் ஆகியோர் பதில் அளித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்