ஜித்தாவில் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, November 20, 2009, 12:03

DSC00332DSC00336ஜித்தாவில் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 06-11-09 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஏற்பாட்டில் ஜித்தா-கிலோ14 இஸ்லாமிய அழைப்பு மையத்தில் மாக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சகோ. சலிம்சேட் (ஜித்தா மண்டலத் தலைவா) அவாகளின் தலைமை உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன் முதல் அமாவில் சகோ. பஷீ மௌலவி (இமாம் துறைமுகம் பள்ளி ஜித்தா) அவாகள் இஸ்லாத்தின் பாவையில் வியாபாரம் எனும் தலைப்பில் உரையாற்றினா. அதனைத் தொடாந்து சகோ. அப்துல் மஜீது ஸஹ்வி (இஸ்லாமிய அழைப்பாளா இஸ்லாமிய அழைப்பு மையம் கிலோ-14) அவாகள் குபானியின் சட்டங்கள் குறித்து உரையாற்றினா.

இரண்டாம் அமாவில் சகோ. சைபுல்லாஹ் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா) அவாகள் குஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினா. சகோ. சௌகத் உசேன் (முன்னாள் ஜித்தா மண்டல தலைவா).

இம்மாக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனா. இஷாவுக்குப்பின் சபை கலையும் துஆ உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அனைத்து தவ்ஹீத் சகோதராகளும் மிகுந்த ஒத்துழைப்பு நல்கினா. அல்ஹம்துலில்லாஹ்.