‘நிர்வாக கூட்டங்கள்’

தம்மாமில் நடைபெற்ற ஃபித்ரா குறித்த ஆலோசனைக் கூட்டம்

தம்மாமில் நடைபெற்ற ஃபித்ரா குறித்த ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 2, 2010 16:57

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலத்தின் ஆலோசனைக்கூட்டம் கடந்த 30-08-2010 ஞாயிற்று கிழமை இரவு 11:00 மணி அளவில் மண்டல தலைவர் சகோதரர் அமீன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஃபித்ரா குறித்து ஆலோசிக்கப்பட்டது. பித்ரா குழு தலைவர் சகோதரர் ஜாபரின் அவர்கள் கிளைகளில் தற்போது வரை செய்யப்பட்டு பணிகள் குறித்து விளக்கினார்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஷரஃபியா பகுதியில் நடைபெற்ற ஜித்தாஹ் மண்டல செயற்குழு

ஷரஃபியா பகுதியில் நடைபெற்ற ஜித்தாஹ் மண்டல செயற்குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 2, 2010 16:48

அல்லாஹ்வின் கிருபையினால் கடந்த 26-08-2010 வியாழன் அன்று ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம் ஷரஃபியா பகுதியில் அரப் லங்கா உணவகத்தில் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்த கொண்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-08-2010 அன்று ஜித்தா மணடலம் சார்பாக நடைபெற உள்ள இப்தார் நிகழ்ச்சி...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்களின் மாதாந்திரக் கூட்டம்

ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்களின் மாதாந்திரக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 31, 2010 15:30

கடந்த 20 ஆகஸ்ட் 2010 அன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் ரியாத் வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும கிருபையால் நடைபெற்றது. இக்கூட்டம் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையில் அவர்களின் துவக்கவுரையுடன் துவங்கியது. ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ரியாத் ஜரீர் பகுதியில் புதிய கிளை உதயம்

ரியாத் ஜரீர் பகுதியில் புதிய கிளை உதயம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 11, 2010 16:48

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் 22 கிளைகளை கொண்டு தனது அழைப்புப் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்! கிளை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தற்போது ரியாதின் ஜரீர் பகுதியிலும் கடந்த 07-06-10 திங்கட்கிழமையன்று, இஷா தொழுகைக்கு பின் அப்பகுதியில் பயான் நடைபெற்று புதிய கிளை துவங்கப்பட்டது மண்டலப் பேச்சாளர் சகோ. ரில்வான் ஸலஃபி...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அல் ஹசா மண்டலம் அல் ஜாப்பர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

அல் ஹசா மண்டலம் அல் ஜாப்பர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 16:51

அல்லாஹ்வின் உதவியால் சென்ற வாரம் 04-06-2010 அன்று வெள்ளிக்கிழமை அல் ஹசா மண்டலம் அல் ஜாப்பர் பகுதியில் TNTJ புதிய கிளை துவங்கப்பட்டது. பின்னர் கிளைக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அன்றைய தினம் மாலை அல் ஹஸா மண்டல நிர்வாகிகள் அல் ஹஸா சுற்றுப்புற பகுதிகளான கல்தியா மற்றும் முபாரஸ் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தம்மாமில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

தம்மாமில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 16:21

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலத்தின் ஜூலை மாநாடு சம்மந்தமான சிறப்பு மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் தலைமையில் ஜூன் 4 ம் தேதி வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் மதியம் 1 :30 மணிக்கு தொடங்கியது சகோதரர் மௌலவி. இனாமுல் ஹசன் துவக்க உரையாற்றினார். இதனை தொடர்ந்து...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ரியாதில் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

ரியாதில் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 14:05

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.06.2010 அன்று ரியாத் TNTJ மர்கஸில் மஃக்ரிபுக்குப் பிறகு நடைபெற்றது. ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமையில், துணைச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல், பொருளாளர் சகோ. சலாஹூத்தீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மக்காவில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

மக்காவில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 13:57

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ்  மண்டலம் மக்காவில் கடந்த 03-06-2010 அன்று மாலை இஷாவிற்குப் பிறகு ஜுலை 04 மாநாட்டிற்கான சிறப்பு நிர்வாகக் கூட்டம் மக்கா கிளைத் தலைவர் சகோ. அப்துல் ரஹ்மான் தலைமையில் மக்காவில் கூடியது. அதில் ஜித்தா மண்டல மற்றும் மக்கா கிளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ரியாத் மர்கசில் செயற்குழு கூட்டம்

ரியாத் மர்கசில் செயற்குழு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 12:45

ரியாத் மண்டலத்தின் ஜூன் மாத செயற்குழுக் கூட்டம் கடந்த 03.ஜூன்.2010 வியாழன்று இரவு 9.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில், ஜூலை 4 பேரணி – மாநாட்டிற்கான சிறப்பு செயற்குழுவாக மண்டலத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் தலைமையில் கூடியது. மண்டலப் பேச்சாளர் சகோ. ரில்வான் ஸலஃபி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஜித்தாஹ்வில் பொதுக் குழு கூட்டம்

ஜித்தாஹ்வில் பொதுக் குழு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 1, 2010 20:31

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 28-05-2010 அன்று மாலை 7.00 மணியளவில் ஜித்தா மண்டலத்தில் மாநாட்டு சிறப்பு பொதுக்குழு  நடைபெற்றது. இதில் மாநாட்டுக்குழு தலைவர் சகோ. அல் அமீன் அவர்களின் வரவேற்புரை ஆற்றினார்கள். அதில் தாயகத்தில் இருந்து சகோ. பி.ஜெ அவர்கள் மாநாட்டு ஏற்பாடுகள் பற்றியும் மாநாட்டுக்காக வெளி நாட்டில் வசிக்கும் நம்மவர்களின் பங்களிப்பு பற்றியும் தொலைபேசி...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்