Tuesday, February 9, 2010 6:08                

‘தலைமைகழக செய்தி’

மொழிவெறியர்கள் சிவசேனா கட்சியினரை கண்டித்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் (போஸ்டர் மாதிரி)

மொழிவெறியர்கள் சிவசேனா கட்சியினரை கண்டித்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் (போஸ்டர் மாதிரி)

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 8, 2010 13:10

மொழிவெறியை தூண்டும் வகையில் பால்தாக்ரே கட்சியினரின் வன்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றது. போஸ்டர் மாதிரிகள்: (டவுன்லோடு செய்ய right click செய்து Save image as கொடுக்கவும்) மாதரி-1 மாதிரி -2 ...

முத்துப்பேட்டையில் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ன் வன்முறை செயல்கள்: களமிறங்கிய TNTJ - நடந்தது என்ன?

முத்துப்பேட்டையில் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ன் வன்முறை செயல்கள்: களமிறங்கிய TNTJ – நடந்தது என்ன?

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 2, 2010 12:40

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 28-01-2010 வியாழன் இரவு 7.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் சிவக்குமார் தனது கோஷ்டியுடன் சென்று, “என் கார் மீது கல் விழுந்தது… கல் வீசியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென் றால் மிகப் பெரும் கலவரம் நடக்கும்…” என்று காவல் துறை ஆய்வாளரை மிரட்டி எஃப்.ஐ.ஆர்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்

முத்துப்பேட்டையில் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ன் வன்முறை செயல்கள்: களமிறங்கிய TNTJ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 30, 2010 14:28

கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மதத்தின் பெயரால் முஸ்லிமகளது சொத்துக்களை சூரையாடி வருவதுடன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளின் கட்டுப்படுத்தும் விதமாக முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கழமிறங்கி தகுந்த நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றது! மேலதிக விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்… ...

தாயிக்கள் பயிற்சி முகாமிற்கு உங்கள் நன்கொடைகளை அள்ளித் தாருங்கள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 28, 2010 21:11

இறைவனது மாபெரும் கிருபையால் நமது ஜமாஅத்தின் பணிகள் நாம் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு மென்மேலும் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நம்மிடம் தாயிகள் இல்லாமையால் பல இடங்களில் தாயிகள் இல்லாமல் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மாநில தலைமையால் எதிர்கொள்ள முடிய வில்லை. தலைமைக்கு ஒரு நாள்...

தலைமையகத்தில் துவங்கியது ஒரு மாத கால பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி முகாம்

தலைமையகத்தில் துவங்கியது ஒரு மாத கால பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 26, 2010 13:01

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைந்துவிட்ட நிலையில் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் பிரச்சாரர்களை அனுப்பி ஏகத்துவ பிரச்சாரம் செய்ய போதிய ஏகத்துவ பிரச்சாரகர்கள் இல்லாமல் தாயிக்கள் பற்றாகுறை ஏற்படுகின்றது. இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை ஏகத்துவ பிரச்சாரகர்களை அதிக அளவில் உருவாக்க ஒரு மாத கால பேச்சாளர்களை...

விஜய் டி.வி.யின் விபரீத முயற்சியும்! டிஎன்டிஜேவின் உடனடி நடவடிக்கையும்!!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 20, 2010 13:12

விஜய் டிவியில் கடந்த வாரம் (17-01-2010) நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்தாவை குறை கூறுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் அதுபற்றிய ஞானம் உள்ளவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும். படிப்பறிவோ, அனுபவ அறிவோ இல்லாத ஒருவரிடம் அறுவை சிகிச்சை செய்வது எப்படி...

புர்கா பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமா?

புர்கா பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமா?

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 15, 2010 16:15

பிரான்ஸ் அதிபர் சர்கோஸி புர்கா பெண்ணடிமைத்த னத்தின் அடையாளம் என்று கூறியதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கூற்றுக்கு எதிராக தங் களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படாமல் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டுமானால் புர்கா போன்ற உடல் மறைக்கும் ஆடைகளைத்தான் அணிய வேண்டும்....

இரத்த தான சேவை பாராட்டி TNTJ விற்கு 8 விருதுகள்!

இரத்த தான சேவை பாராட்டி TNTJ விற்கு 8 விருதுகள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 14, 2010 12:38

கடந்த 12-12-2010 அன்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இரத்த தான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நiபெற்றது. இதில் கடந்த ஆண்டு இரத்த தானத்தில் சிறப்பாக சாதனை புரிந்த அமைப்புகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. அதிகபட்சமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 8 கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் தென் சென்னை மாவட்டம், வட சென்னை மாவட்டம், மாநிலத்...

, மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நிறைவுள்ள 33வது புத்தக கண்காட்சியில் இஸ்லாத்தை ஏற்ற சிவகுமார்

நிறைவுள்ள 33வது புத்தக கண்காட்சியில் இஸ்லாத்தை ஏற்ற சிவகுமார்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 14, 2010 11:53

கடந்த 30-12-2009 ஆம் நாள் துவங்கிய 33வது சென்னை புத்தகக் கண்காட்சி 10-01-2010 ஆம் நாள் இனிதே நிறைவுற்றது. இப்புத்தகக் கண்காட்சியில் வணிக நோக்கமின்றி தாவா பணியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கடையை (எண். 275) எடுத்திருந்தது. நமது கொள்கை சகோதரர்கள் நமது ஸ்டாலிற்கு வருகை தந்தவர்களுக்கும், பார்வையாளராக அங்குமிங்குமாக நின்றிருந்தவர்களுக்கும், தாவா...

காவல் துறையின் அத்துமீறலை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 13, 2010 12:36

முஸ்லிம்கள் வீட்டில் அத்து மீறி நள்ளிரவில் புகுந்து சோதனை என்ற பெயரில் வெறியாட்டம் ஆடியுள்ளது மதுரை மாவட்ட கவல்துறை: வெறியாட்டம் போட்ட திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் அவனியாபுரம் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோரைக் கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் செயல்பாடுகள் மிக வீரியத்துடன் நடைபெற்று வருவது அனைவரும்...