‘கண் சிகிச்சை முகாம்’

புதுப்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

புதுப்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 31, 2010 14:44

புதுப்பட்டினத்தில் கடந்த 17.08.2010, அன்று தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி நகரம் மற்றும் புதுப்பட்டினம் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் 20 நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளியில்  இலவச கண் சிகிச்சை முகாம்

அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 20, 2010 14:20

கடந்த 7.05.10 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கும் மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி  கிளையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம்  திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து   நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் சிறப்புரை...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தண்ணீர் குண்ணம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

தண்ணீர் குண்ணம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 19, 2010 16:15

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குண்ணம் கிளையில் கடந்த 17-4-2010 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தேவிபட்டினத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

தேவிபட்டினத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 12, 2010 21:20

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடந்த 10-4-2010 அன்று மாபெரும் கண் சிகிச்சை முகாம் மாவட்டத் தலைவர் J.சைபுல்ல கான் தலைமையிலும் கிளை தலைவர் SD.அஸ்ரப் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தப்பட்டது. இதில் 176 கண் நோயாளிகள் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவம் பெற்றனர்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தஞ்சை நகரத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சை நகரத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 7, 2010 17:49

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் சார்பாக கடந்த 3-4-2010 அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாம் வாசன் ஐ கேர் ( Vasan Eye Care Hospital) மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிள் முன்னிலை வகித்தனர். ஆண்கள் பெண்கள் உட்பட சுமார்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நாகை வடக்கு ஆக்கூர் மடப்புரம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

நாகை வடக்கு ஆக்கூர் மடப்புரம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 20, 2010 14:02

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் மடப்புரம் கிளையின் சார்பாக கடந்த 16.03.2010 அன்று  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர். அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாய் வழங்கபட்டது ஏழு...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தஞ்சை வடக்கில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சை வடக்கில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 17, 2010 19:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்  அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் கடந்த நேற்று (16-3-2010) பெண்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றம். இம்முகாம்   வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அந்நூர் பெண்கள் கல்லூரி தலைவரும் மாவட்ட து. செயலாளருமான A.ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் H.சர்புதீன்,...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கோவை கோட்டை கிளையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை கோட்டை கிளையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 13, 2010 11:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கோட்டை கிளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை(07-02-2010)காலை 9 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நல்லாயன் உயர் பள்ளியில்  இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயடைந்தனர். பரிசோதனை செய்த...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அரசூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

அரசூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 10, 2010 11:45

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை தவ்ஹீத் மர்கஸில் கடந்த 09.02.10 அன்று  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசூர் கிளையும் இணைந்து நடத்தினார்கள். இதில் சுமார் 60,நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
திருப்பூர் அவினாசியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

திருப்பூர் அவினாசியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 1, 2010 11:18

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் நேற்று (31-1-2010) அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்