’’இலவச குழந்தைகள் நல மருத்துவ முகாம்’’ – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.07.2012 அன்று வாரந்திர இலவச குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ” டாக்டர்.செய்யது இப்ராஹீம்ஷா  M.B.B.S ” அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார். இதில் அதிகமான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . மேலும் சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.