’’கல்வி உதவி தொகை வழிகாட்டி நிகழ்ச்சி” – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 4, 2012, 19:13

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.07.2012 அன்று மாணவரணி சார்பாக ஆர்ட்ஸ் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ஏழை மாணவர்கள் அரசு மற்றும் தனியார் சார்ந்த இஸ்லாமிய நிறுவனங்களில் கல்வி உதவி தொகை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது மாணவர்கள் ஆர்வதுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Print This page