பொறுப்பாளர்களும் தொடர்பு எண்களும்!

நமது ஜமாஅத்தின் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுச் செயலாளர்: முஹம்மத் யூசுஃப்
மாவட்ட, கிளை பிரச்சினைகள் தொடர்பாக

துணைத் தலைவர் : எம்.ஐ.சுலைமான்
ஃபத்வா கேட்டு வரும் கடிதங்கள் மற்றும் மெயில்களுக்கு பதில் வழங்குதல்
மார்க்கச் சந்தேகங்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள் தொடர்பாக வரும் புகார்களை கவனித்தல்.
நோட்டீஸ், போஸ்டர் சரி பார்த்தல்
சேவை நிறுவனங்களை கண்காணித்தல்

துணைப் பொதுச் செயலாளர் : தவ்ஃபீக்
கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளுக்கு சட்டப்படி வழிகாட்டுதல்
காவல்துறை பிரச்சனைகள் : வட சென்னை, தென் சென்னை, கடலூர், தர்மபுரி , காஞ்சி கிழக்கு , காஞ்சி மேற்கு , காரைக்கால் , கிருஷ்ணகிரி , திருவள்ளுர் , பாண்டி , திருவண்ணாமலை , வேலூர் , விழுப்புரம் கிழக்கு , விழுப்புரம் மேற்கு

மாநிலச் செயலாளர் : திருவாரூர் அப்துர்ரஹ்மான்
• இலவச குர்ஆன், புத்தகம், சி.டி. தனிநபர்களுக்கு அனுப்புவது.
• பத்திரிக்கை தொடர்பாளர்
• திருச்சி மண்டல ஜும்ஆ பொறுப்பாளர்
• பள்ளிகளுக்கு இமாம் நியமித்தல், கண்காணித்தல்

மாநிலச் செயலாளர் : நெல்லை யூசுஃப் அலீ
காவல்துறை பிரச்சினைகள்: திருவாரூர் , நெல்லை , நாகை வடக்கு , நாகை தெற்கு , மதுரை , கோவை , கரூர் , தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு , தூத்துக்குடி , திருச்சி , திருப்புர் , சிவகங்கை , ராமநாதபுரம் , கண்ணியாகுமரி, தேனி , சேலம் , ஈரோடு , விருதுநகர் , நாமக்கல் , நீலகிரி , பெரம்பலூர்.

மாநிலச் செயலாளர்கள்
சிராஜுத்தீன்
• ஷரீஅத் தீர்ப்பாயம்(குடும்பப் பிரச்சினை)
• உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி புகார் சம்மந்தமாக
• டி.என்.டி.ஜே. விஷன் பொறுப்பாளர்
• ஜகாத், மருத்துவ உதவிகளை நிர்வாக ஒப்புதல்படி உரியவர்களுக்கு அனுப்புதல்

ஆவடி இப்ராஹீம்
மாவட்ட கிளை அனுப்புகிற கடிதங்கள் தற்சமய நிலை குறித்து பதில் கூறும் பொறுப்பாளர்.
உணர்வு (மணமக்கள்) விளம்பரம் கண்காணித்தல்
பரிந்துரை கடிதம், வங்கி கணக்கு தயார் செய்தல்.
பத்திரப்பதிவு மற்றும் புதுப்பித்தல் பொறுப்பாளர்

அப்துர்ரஹீம்
வழக்குகள் தொடர்பான சட்ட ஆலோசனைகள் வழங்குதல்.
மாணவரணி பொறுப்பு.
சென்னை மண்டல ஜும்ஆ பொறுப்பாளர்

இ.முஹம்மத்
உள்நாட்டு மக்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக வரும் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுத்தல்
ஜும்ஆ தாயிக்களின் குறைகளை கவனித்தல்
தாஃவா, இரத்த தான முகாம்களின் புள்ளிப் பட்டியல் தயார் செய்தல்
கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சட்டப்படி தவ்ஃபீக் உடன் இணைந்து கவனித்தல்
சென்னை பெண்கள் பயான் பொறுப்பு

இ.பாரூக்
வீடியோ எடிட்டிங்
இணையதளங்கள் பொறுப்பு (ஆன்லைன் பிஜே, ஜீஸஸ் இன்வைட்ஸ் தவிர)

அப்துல்லாஹ்
மாவட்ட வரவு செலவு கணக்குகளை சேகரித்தல்
மருத்துவ சேவை, இரத்த தானம், ஆம்புலன்ஸ் சேவை•
உள்நாடு, வெளிநாடு மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் தாயிக்கள் ஏற்பாடு
நிறுவன உண்டியல் கண்காணித்தல்

செய்யத் அலி
நெல்லை மண்டல் ஜும்ஆ பொறுப்பாளர்.

எம்.எஸ். சுலைமான்
பிறை அறிவிப்பாளர்

தலைமை நிலைய செயலாளர் எக்மோர் சாதிக் 9677171391