விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக கடந்த 8-7-2012 அன்று விழுப்புரம் TNTJ & புதுவை விஞ்ஞான மருத்துவமணை யும் இணைந்து நடத்திய இலவச மருத்துவமுகாம் நடைபெற்றத.
அதில் 10 துறைகளை சார்ந்த மருத்துவகுளுக்கள் 500இக்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகள் வழங்கினார்கள் . அதில் 80 நோயாளிகள் உள்நோயாளிகளாக புதுவை விஞ்ஞான மருத்துவமணை யில் அனுமதிக்கப்பட்டனர்