கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 08.07.2012  அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.ஆர்ட்ஸ் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள் அரசு மற்றும் தனியார் சார்ந்த இஸ்லாமிய நிறுவனங்களில் கல்வி உதவி தொகை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.