கடந்த ஜூன் 21 ஆம் தேதி வியாழக்கிழமை மஹரிபிலிருந்து ஷாஃபான் மாதம் முதல் பிறை என்ற அடிப்படையில் வரக்கூடிய ஜூலை 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
எதிர்வரும் ஜூலை 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மஹரிபிற்கு பிறகு பிறை தென்பட்டால் அன்று ரமலான் முதல் பிறையாகும். அன்று பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு:
9677077030
9952056444
9952035444
9952035333