”ஆம்புலன்ஸ் அறிமுகம் மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” தென்காசி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, July 2, 2012, 19:37

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தென்காசி நகர கிளையின் சார்பாக ஆம்புலன்ஸ் அறிமுகம் மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும் 24-06-2012 ஞாயிற்று கிழமை மாலை 5 மணியளவில் தென்காசி VTSR திருமண மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.M.S சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.