கடையநல்லூர் டவுண் கிளை பயான் நிகழ்ச்சி

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை மர்க்ககஸில் கடந்த 22.06.2012 வெள்ளிக் கிழமை இஷாவிற்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் உரை நிகழ்தினார்கள்