சிவகங்கை கிளை இரத்த தான முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, June 28, 2012, 21:59

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 10-6-2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 33 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.