கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – மாங்கனாம்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, June 21, 2012, 11:03

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கனாம்பட்டு கிளை சார்பாக 14.06.12 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சகோ:அஜ்மல் கான் அவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

Print This page