என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் – அம்பகரத்தூர் கிளை நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளை சார்பாக 10/06/12 அன்று காலை 10.00 மணிக்கு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது