கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – தஞ்சை வடக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக குடந்தை மர்க்கஸில் 26.05.12 சனிக்கிழமை அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சகோ:உமர் பாருக் அவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.