கடலூர் TNTJ முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் அற்பணிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, May 27, 2009, 3:08

ambulance_savai_kadaloor_1ambulance_savai_kadaloor_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடலூரில் நடத்தபட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் கஷ்டப்பட்டதை அறிந்த ரியாத் TNTJ சகோதரர்கள் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கான முழுத் தொகையையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த 24-8-2008 அன்று மாநில நிர்வாகிகள் முன்னிலையில் ரியாத் TNTJ சார்பாக ஆம்புலன்ஸ் கடலூரில் உள்ள முதியோர் இல்லத்திடம் அற்பணிக்கப்பட்டது.