புதுவை காரைக்காலில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, December 7, 2009, 10:44

DSC_0334DSC_0336தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காலில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கன்ட கோஷங்கள் எழுப்பினர்