ஏழை குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி – நூராபாத்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, March 31, 2012, 21:24

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக கடந்த 30.03.2012 அன்று ஏழை மாணவியின் படிப்பிற்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

Print This page