சேலம்:முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, February 14, 2012, 14:11

சேலத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான  சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

Print This page