இலங்கை அகதிக்கு ரூபாய் ஆயிரம் உதவி – சிவகாசி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, February 3, 2012, 12:24

2 -1 -2012 அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் மண்டபம் அகதிகள் முகாமை சார்ந்த இலங்கை அகதி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 1000 /- வழங்கபட்டது. அல்ஹம்துளில்லாஹ்..