காஞ்சி கிழக்கு அச்சரபாக்கம் பகுதி TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 12, 2012, 18:18

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் காஞ்சி கிழக்கு மாவட்டம் அச்சரபாக்கம் பகுதியில் 07/01/2012 TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.