வில்லிவாக்கம் கிளை சார்பாக 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

p9190202-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக உணவுப் பொருட்கள் 100 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.