திண்டுக்கல்லில் இஸ்லாத்தை ஏற்ற செல்வம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, December 23, 2011, 21:40

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் கடந்த 16-12-2011 அன்று செல்வம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரை சபியுல்லாஹ் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!