திருத்துறைபூண்டி-2 கிளையில் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் !

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி-2 கிளை சார்பாக 22.11.2011 அன்று ஆப்புலேன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!. திருவாரூர் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாஷா அவர்கள் திருத்துறைபூண்டி கிளை -2 பொருளாளரும் ஆப்புலேன்ஸ் ஓட்டுனருமான ஹபீபுல்லா அவர்களிடம் சாவிபை ஒப்படைத்தார்கள்.