ஜித்தாஹ் அல்-பஹா கிளையில் நடைபெற்ற பொதுக்குழு!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, September 4, 2009, 12:52

ஜித்தாஹ் அல்-பஹா கிளையில் நடைபெற்ற பொதுக்குழு!ஜித்தாஹ் அல்-பஹா கிளையில் நடைபெற்ற பொதுக்குழு!ஜித்தா மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் 08 ஆகஸ்ட் 2009 அன்று ஜித்தாவில் உள்ள அல்-பஹா கிளை பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் அல்-பஹா கிளை புதிய தலைவராக செய்யது அப்துல்காதர்(மேலப்பாளையம்), செயலாளராக அக்பர் அலி(மயிலாடுதுரை), பொருளாளராக அப்துல் ஹமீது(மன்னார்குடி) ஆகியோர் மற்றும் துணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கு மண்டல பொருளாளர் நவ்ஷாத், மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாரி மண்டல துணை பொதுச்செயலாளர் அஹ்மது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.