திருவள்ளூர் கார்கில் நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, November 19, 2011, 2:31

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் கார்கில் நகர் பகுதியில் கடந்த 23/10/11 அன்று TNTJ வி்ன புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!

Print This page