மதுரையில் அவசர இரத்த தான உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, September 30, 2011, 20:11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 20-9-2011 அன்று துணை ஆய்வாளர் அவர்களின் மனைவியின் அறுவை சிகிச்சைக்காக 3 யுனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

மேலும் கடந்த 23-9-2011 அன்று  பிறமசய சகோதரர்களுக்கு 4 யுனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.