வட சென்னையில் டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்து கண்டன போஸ்டர்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, September 15, 2011, 16:55

டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்தும்,உண்மையான குற்றவாழிகளை கைது செய்யகோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக கடந்த 08-09-11 அன்று கண்டன போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.