கடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில்  கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்த செய்தி ஆங்கில நாளேடான தி ஹிந்து, மற்றும் தமிழ் நாளேடுகளான தினகரன் தினமலர், தினமணி,தமிழ் முரசு , மாலை முரசு, உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.