புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற தவமணி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 20, 2011, 21:56

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் -யை சேர்ந்த தவமணி என்பவர் கடந்த 11/08/2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை நிஹ்மத் நிஷா என மாற்றிக் கொண்டார். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

Print This page