400 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – முத்துப்பேட்டை கிளைகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2 கிளைகள் சார்பாக இந்த ஆண்டு (2011) 13 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 400 முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.