4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – மதுரவாயல் கிளை

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ பத்ருத்தீன் அவர்கள் “புகை நமக்கு பகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..