கத்தர் ஃபனார் பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, July 4, 2011, 19:07

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கடந்த 25-6-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “முஸ்லிம் யார்?” என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.