மதுரையில் சந்திர கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 15-6-2011 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். இந்த செய்தி தினகரன் பத்திரிக்கையில் வெளியானது.