ஷார்ஜா ஃபி்ரிஜோன் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலம் ஷார்ஜா ஃபி்ரிஜோன் கிளையில் 17.06.2011 அன்று “இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான்அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

60-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாட்டை ஷார்ஜா மண்டல நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.