மேலப்பாளையம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த கடந்த 10.05.2011 முதல் 25.05.2011 வரை கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில்

மேலும் இது தவிர மேலப்பாளையம் கிளை சார்பில் மஸ்ஜிதூர் ரஹ்மான் பள்ளிவாசலில் 01.05.2011 முதல் 30.05.2011 வரை கோடைகால பயிற்சி முகாம். நடைபெற்றது. இதில் சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.