பழனி கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் பழனி கிளையில் கடந்த 4-6-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.