நாகை தெற்கு – இலவச ஆம்புலன்ஸ் சேவை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, October 29, 2015, 17:22

நாகை தெற்கு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் பனி சிறப்பாக  நடந்துவருகிறது. 19.10.2015 நேற்று ஒரு நோயாளியை திரிச்சியில் இறக்கிவிட்டு வரும்வழியில் நீடமங்கலம் to திருவாரூர் நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடந்தது அதில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு  சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இந்த நிலையை கண்ட நமது ஜமாஅத் அம்புலன்ஸ் அவருடைய உடலை திருவாரூர் அரசு போது மருத்துவ மனைக்கு இலவசமாக  எடுத்து சென்றது