கேரளா திருவனந்தபுரம் –  வாழ்வாதார உதவி

தென் மண்டலம் கேரளா திருவனந்தபுரம் சார்பாக 18-09-2015 அன்று  கோட்டார் கிளை வாயிலாக  ரூ. 10,000.00  வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது.