சேலம் கோட்டை கிளை – புக் ஸ்டால்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 22, 2015, 17:48

சேலம் கோட்டை கிளை சார்பாக 16-8-2015 அன்று கோட்டை ஸ்டோக்ஸ் ஹால் அருகில் புக் ஸ்டால் அமைக்கப்பட்டது.ஏராளமான மாற்று மத சகோதரர்கள் ஆர்வமுடன் புத்தகம் வாங்கி சென்றனர்.