தவ்ஹீத் பெண்கள் தஃவா சென்டருக்கு உங்களின் நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, July 13, 2009, 17:40

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் இயங்கி வரும் தாவா சென்டரில் 25 பெண்கள்(புதிதாக இஸ்லா த்தை ஏற்றொர்) படித்து வருகிறார்கள்.இவர்களின் உணவுச்செலவாக மாதம் ரூ.30,700 ஆகிறது.

அதற்காக உங்கள் நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்.

Ac No – Tamil Nadu Thouheed jamath.
INDIAN BANK AC.No – 788274827
Chennai-Mannadi- branch.