திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் தனிப்பாடி பகுதியில் கடந்த 16-4-11 அன்று TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!