புதுக்கோட்டைகிளை-1 – பெண்கள்பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, April 18, 2015, 19:06

புதுக்கோட்டை மாவட்டம்  புதுக்கோட்டைகிளை-1ல் பெண்கள்பயான் நடைபெற்றது இதில் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் சித்தீக் அவர்கள் உரையாற்றினார்கள்,இதில் 60வதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள்.